அகதியாகும் இனப்படுகொலையாளன் கோத்தபயவும், கோட்டைவிடும் திமுகவும் – மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

அகதியாகும் இனப்படுகொலையாளன் கோத்தபயவும், கோட்டைவிடும் திமுகவும்
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

இந்திய அரசின் அனுசரனையோடு தான் இலங்கை இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை சீனக் கப்பல் வருகை இரத்து என்பது தெரிவிக்கிறது. இதே போன்ற அழுத்தத்தை தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமை மீதும் அக்கரையோடு செயல்பட்டிருந்தால் இந்திய அரசு தமிழினத்தின் மீது கவனம் கொண்டிருக்கிறது எனலாம். ஆட்சியில் இருக்கும் திமுக, இலங்கை பற்றிய எவ்வித கொள்கை முடிவும் எடுக்காமல் இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் அரிசி, உணவுப்பொருட்கள் மருந்துகளை அனுப்புகிறோமென அரசியல் புரிதலற்ற கடந்த கால அதிமுக ஆட்சியை தொடர்கிறது.

வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9884864010

Leave a Reply