செயற்கை நிலக்கரி பற்றாக்குறையும் மின் தட்டுப்பாடும் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

செயற்கை நிலக்கரி பற்றாக்குறையும் மின் தட்டுப்பாடும்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் திடீர் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தொடர் மின்வெட்டுகள் ஏற்பட்டன. இந்தப் பற்றாக்குறையை காரணம் காட்டி, தேசிய அனல் மின் நிலையம் (NTPC) 5.75 மெட்ரிக் டன் அளவிற்கு, ரூபாய் 8,422 கோடி மதிப்புள்ள நிலக்கரியை இறக்குமதி செய்ய அதானி நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. …இந்த கொள்ளையின் சுமையை மாநில மின்வாரிய நிலையங்கள் சுமக்கின்றன. அதனால் அதிகரிக்கும் மின் கட்டணம் ஊடாக மக்கள் மீது விழுந்து அந்த சுமையை மக்கள் சுமக்கிறார்கள்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9884864010

Leave a Reply