அவிழ்க்கப்பட்ட நெல்லிக்காய் மூட்டையும், எதிர்க்கட்சிகளும் – மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

அவிழ்க்கப்பட்ட நெல்லிக்காய் மூட்டையும், எதிர்க்கட்சிகளும்
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

அதிகாரம் மிக்க பதவிகளில் தனது சனாதன கோட்பாடுகளின் படி ஆரிய உயர்சாதிகளை நியமிப்பதும், பிற அலங்காரப் பதவிகளில் விளிம்புநிலை புறக்கணிக்கப்பட்ட சமூகங்களை அமர்த்தும் யுக்தியை திரு.வாஜ்பாய் காலத்திலிருந்தே பாஜக மேற்கொள்கிறது. இந்த யுக்திகளை எதிர்கொள்ளும் நிலையில் இதுவரை எதிர்க்கட்சிகள் ஒன்றிணையாயதது அவர்களுக்கிடையே இருக்கும் இடைவெளியை அம்பலப்படுத்துகிறது.

வாசிக்க

Leave a Reply