சம்பை ஊற்றை பாதுகாக்கக் கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

சம்பை ஊற்றை பாதுகாக்கக் கோரி 20-06-2022 திங்கள் காலை 10 மணியளவில் காரைக்குடி ஐந்து விளக்கில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார். அனைவரும் அவசியம் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply