நினைவேந்தல் நடத்தியதற்காக பதியப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தோழர் திருமுருகன் காந்தி நீதிமன்றம் வருகை

நினைவேந்தல் நடத்தியதற்காக பதியப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 14-06-22 அன்று நடைபெற்றது. இதில் ஆஜராக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சென்ற போது. உடன் தோழர் சுந்தரவள்ளி, தமிழர் விடியல் கட்சி தோழர்கள் மற்றும் வழக்கறிஞர்கள்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply