தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – மே பதினேழு இயக்க கலைக்குழுவின் நினைவேந்தல் காணொளி

தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தமிழர் கடலின் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், வரும் மே 22, 2022 ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. அதனையொட்டி, மே பதினேழு இயக்கத்தின் கலைக்குழுவின் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள நினைவேந்தல் காணொளி!யூடியூப் இணைப்பு:

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply