மே 1, உழைப்பாளார் நாளில் உறுதியேற்போம்!

மே 1, உழைப்பாளார் நாளில் உறுதியேற்போம்!

* அரசுத்துறைகளை தனியார்மயமாக்கி அம்பானி அதானிகளுக்கு தாரை வார்க்கும் ஆர்.எஸ்.எஸ்.- பாஜகவை வீழ்த்துவோம்.
* ஒப்பந்த ஊழியர் முறை தொழிலாளர் விரோதம். பணி நிரந்தரமே நம் உரிமை!
* வர்க்க பேதமற்ற சாதியற்ற தமிழ்த்தேசம் படைப்போம்!

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply