![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/04/278667629_5722109301139815_7807897178789674282_n-1024x461.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/04/278736028_5722109477806464_5456316128525344723_n-1024x576.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/04/279089791_5722109817806430_2439234164429142878_n-1024x461.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/04/278749212_5722110077806404_2315457332796402229_n-1024x461.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/04/278831990_5722110274473051_5036096875709788574_n-1024x461.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/04/278977489_5722110581139687_6740236966896604494_n-1024x576.jpg)
‘ஏன் வேண்டும் மாநில சுயாட்சி’ விளக்கப் பொதுக்கூட்டம் திராவிடத் தமிழர் கட்சி சார்பாக 24-04-2022 ஞாயிறு மாலை கோவை துடியலூரில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010