‘ஏன் வேண்டாம் நீட்?’ நூல் வெளியீட்டு நிகழ்வு மற்றும் விளக்க கருத்தரங்கம்

நீட் தேர்வை இரத்து செய்ய, தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் இரவி உடனே அங்கீகரிக்க கோரும் விளக்க கருத்தரங்கம் மற்றும் நிமிர் பதிப்பகம் சார்பாக வெளியிடப்பட்ட ‘ஏன் வேண்டாம் நீட்?’ நூல் வெளியீட்டு நிகழ்வு 13-03-2022 அன்று காலை அரக்கோணம் டாக்டர் அம்பேத்கர் பவனில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் தோழர் கொண்டல் சாமி கருத்துரையாற்றினார். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply