நிமிர் பதிப்பகத்தின் வெளியீடு- புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் எழுதிய “பார்ப்பனியத்தின் வெற்றி” நூல், சென்னை புத்தக கண்காட்சி – நிமிர் அரங்கில் கிடைக்கும்

நிமிர் பதிப்பகத்தின் வெளியீடாக, புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் எழுதிய “பார்ப்பனியத்தின் வெற்றி” நூல், சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் அரங்கில் கிடைக்கிறது. மனு தர்ம சாத்திரத்தை அம்பலப்படுத்தி அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய நூல், சனாதனத்தை அழித்திட விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது.

நிமிர் அரங்கு எண்: 51, 52

நிமிர் பதிப்பகம்
8939782116

Leave a Reply