நிமிர் பதிப்பகத்தின் வெளியீடு – “பெரியார் தமிழினத்தின் பகைவரா?” – சென்னை புத்தக கண்காட்சி – நிமிர் அரங்கில் கிடைக்கும்

நிமிர் பதிப்பகத்தின் வெளியீடாக, “பெரியார் தமிழினத்தின் பகைவரா?”, தோழர் வாலாசா வல்லவன் அவர்கள் எழுதிய நூல், சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் அரங்கில் கிடைக்கும். தந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்கு தகுந்த ஆதாரங்களுடன் பதிலளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வாசிக்க வேண்டிய அவசியமான நூல்.

அரங்கு எண்: 51, 52

நிமிர் பதிப்பகம்
8939782116

Leave a Reply