“நாம் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கிடையாது” – திருமுருகன் காந்தி – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

“நாம் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கிடையாது” – திருமுருகன் காந்தி
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

“சிப்காட்டை கொண்டுவருவதற்கு எங்களுக்கும் விருப்பம் இருக்கிறது. ஆனால் மக்களின் பயன்பாட்டுக்கு இல்லாத இடங்களில், விளை நிலம், நீர்வளம் இல்லாத ஒரு பகுதியில் சிப்காட் கொண்டு வந்தால் யாரும் மறுப்பு சொல்லப் போவதில்லை. மகிழ்ச்சியாக மக்கள் எல்லோரும் சேர்ந்தே உதவி செய்வார்கள். ஆனால் இரண்டு போகம், மூன்று போகும் விளையக்கூடிய ஒரு நிலத்தில் சிப்காட்டைக் கொண்டு வந்து அங்கு விவசாயக் கூலியாக இருக்கக்கூடியவர்களை அல்லது விவசாயிகளை தொழிற்சாலைகளில் வேலை செய்யக்கூடிய கூலி ஆட்களாக மாற்றுவதற்கான வேலை தான் நடக்கிறது.”

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply