வாழ்வாதாரத்தை பறிக்கும் திருவண்ணாமலை சிப்காட் திட்டம் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

வாழ்வாதாரத்தை பறிக்கும் திருவண்ணாமலை சிப்காட் திட்டம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அதிக தரமிக்க தாதுக்கள் குவிந்துள்ளன. தமிழ் தேசிய இனத்தவரின் இந்த இயற்கை வளத்தை சூறையாடிடவே 8 வழி சாலை, சிப்காட் போன்ற கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக அரசியல் கட்சிகள் மார்வாடிகளுக்கு தரகு வேலை செய்து வருகின்றன. இம்மலை தொடர்ச்சி அழிந்தால் தமிழ்நாட்டின் மழை பொழிவு கடுமையான பாதிப்பிற்குள்ளாகும் என்று சூழலியலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply