



நீண்டகால சிறைவாசிகளான ஏழு தமிழர், இஸ்லாமிய சிறைவாசிகள், அரசியல் சிறையாளிகள் உள்ளிட்டோரின் விடுதலையை கோரி, தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் சார்பாக பேரா.ஜெயராமன் அவர்கள் தலைமையில் “மனித உரிமை மாநாடு” 29-01-2022 அன்று மயிலாடுதுறையில் நடைப்பெற்றது. இம்மாநாட்டில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010