அருந்ததியர் மக்கள் மீது சாதிவெறி கூட்டம் நடத்திய தாக்குதலை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை

திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் கிராமத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட அருந்ததியர் மக்கள் மீது சாதிவெறி கூட்டம் நடத்திய தாக்குதலை கண்டித்து, ஆதித்தமிழர் கட்சியின் சார்பாக அதன் தலைவர் தோழர் கு.ஜக்கையன் அவர்கள் தலைமையில் 28-01-22 காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய கண்டன உரை.

காணொலி உதவி நன்றி: ரெட் பிக்ஸ்

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply