











திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் கிராமத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட அருந்ததியர் சமூக மக்கள் மீது சாதிவெறி கும்பல் கொலைவெறி தாக்குதலை கண்டித்து, தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக அதன் தலைவர் தோழர் நாகை.திருவள்ளுவன் தலைமையில் 22-01-2022 அன்று திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் தலைமையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர். தோழர் பிரவீன் குமார் கண்டன உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010