மறைந்த மே பதினேழு இயக்கத் தோழர் மகாலிங்கம் அவர்களின் நினைவேந்தல் – படத்திறப்பு நிகழ்வு

தமிழ்தேசிய களத்தில் மே பதினேழு இயக்கத்தோடு இணைந்து பயணம் செய்த மறைந்த எங்கள் அருமை தோழர் மகாலிங்கம் அவர்களின் நினைவாக நினைவேந்தல், படத்திறப்பு நிகழ்வு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக 22-01-2022 அன்று மாலை தர்மபுரியில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தோழர் மகாலிங்கம் அவர்களின் தாயார் மற்றும் தோழமை அமைப்புகளின் பிரதிநிகள் முன்னிலையில் அவரது படம் திறந்து வைக்கப்பட்டது. தோழர் திருமுருகன் காந்தி, தோழமை அமைப்புகளின் பிரதிநிகள் மற்றும் தோழர் மகாலிங்கம் அவர்களோடு பயணித்த தோழர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் அவருடனான நினைவை பகிர்ந்து கொண்டனர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply