இனிய பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

தை முதல்நாளே தமிழருக்கு புத்தாண்டு
– பாவேந்தர் பாரதிதாசன்

அனைவருக்கும் இனிய பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்துத்துவ மதவெறி, சாதிவெறியை வேரறுத்து சுயமரியாதை மிக்க தமிழின ஒற்றுமையை வெல்ல உறுதியேற்போம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply