இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி நடைபெற்ற கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகைப் போராட்டம்

இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி, மனிதநேய சனநாயகக் கட்சி சார்பாக இன்று (08-01-2022) காலை, கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது. போராட்டத்தின் போது தோழர் திருமுருகன் காந்தி, தோழர் தமிமுன் அன்சாரி, தோழர் குடந்தை அரசன் உள்ளிட்ட தலைவர்களும் தோழர்களும் கைது செய்யப்பட்டனர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply