இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை

இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி, மனிதநேய சனநாயகக் கட்சி சார்பாக இன்று (08-01-2022) காலை 11 மணியளவில், கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது. இதில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது. வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply