2022ம் ஆண்டிற்கான தமிழினப் போராட்ட வரலாறு நாட்காட்டி

- in நிமிர்

மொழிப்போர், மலேயா புரட்சி, பாளையக்காரர் புரட்சி உள்ளிட்டபோராட்டங்களை உள்ளடக்கிய தமிழினப் போராட்ட வரலாறு நாட்காட்டி, 2022ம் ஆண்டிற்காக மே பதினேழு இயக்கத்தால் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

நாட்காட்டியை பெறவும், மொத்தமாக முன்பதிவு செய்யவும் தொடர்புகொள்ள:

8939782116

9444327010

அல்லது

contact.may17@gmail.com

என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

மே பதினேழு இயக்கம்

9444327010

Leave a Reply