தமிழ்த்தாய் வாழ்த்துக்கான மரியாதை: பார்ப்பன திமிருக்கு எதிர்வினை – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தமிழ்த்தாய் வாழ்த்துக்கான மரியாதை: பார்ப்பன திமிருக்கு எதிர்வினை
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

1959ல் தமிழக அரசு வழங்கிய 250 ஏக்கர் நிலத்தில் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும் சென்னை ஐ.ஐ.டி.யில், கடந்த மாதம் நவம்பர் 20ஆம் தேதி நடந்த 58ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. இதை பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் கடுமையாக கண்டித்தனர். தமிழ்நாடு அரசின் உயர்க்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இனி வரும் காலங்களில் சென்னை ஐ.ஐ.டி.யில் நடக்கும் பட்டமளிப்பு விழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடப்படுவதை உறுதி செய்யுமாறு ஐ.ஐ.டி. இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், பட்டமளிப்பு விழாவில் நடந்த தவறுக்கு வருத்தமோ அல்லது அமைச்சரின் கடிதத்திற்கு ஒப்புதலையோ இதுவரை சென்னை ஐ.ஐ.டி தெரிவிக்கவில்லை.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply