‘மறக்கப்பட்ட திவான் கலிபுல்லாவும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறும்’ நூல் வெளியீட்டு விழா

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் தோழர் கே.எம்.சரீப் அவர்கள் எழுதிய ‘மறக்கப்பட்ட திவான் கலிபுல்லாவும்… புதுக்கோட்டை சமஸ்தான வரலாறும்…’ நூல் வெளியீட்டு விழா, இன்று (18-12-21) சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்கிறார். வாய்ப்புள்ள தோழர்கள் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply