கோவை சின்மயா பள்ளியின் பாலியல் தொல்லை காரணமாக மாணவி பலியான மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்போம்!

கோவை சின்மயா பள்ளியின் பாலியல் தொல்லை காரணமாக மாணவி பலியான மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்போம்!

தமிழக அரசே!

* பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ய வேண்டும். பள்ளியை உடனடியாக அரசே ஏற்று நடத்த வேண்டும்.

* பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும்.

* மதத்தின் பெயரால் பள்ளிகள் தொடங்கி மாணவர்களை தொடர் பாலியல் துண்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

* அனைத்து பள்ளிகளில் இருந்தும் பயிற்சி என்ற பெயரில் மதவெறி தூண்டி பாலியல் கொடுமைகளுக்கு மாணவிகளை பலிகடா ஆக்கும் இந்துத்துவ கும்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply