நவம்பர் 1 தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம்

நவம்பர் 1 தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், வரும் நவம்பர் 1 திங்கள் கிழமை மாலை 4 மணிக்கு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெறுகிறது. இந்நிகழ்வில், மே பதினேழு இயக்கமும் பங்கேற்கிறது. வாய்ப்புள்ள தோழர்கள் அவசியம் கலந்து கொள்ளவும்.!

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply