தமிழ்நாட்டு மீனவரை படுகொலை செய்த இலங்கை இனப்படுகொலை அரசை கண்டித்து இலங்கை துணைத் தூதரகம் முற்றுகை

தமிழ்நாட்டு மீனவரை படுகொலை செய்த இலங்கை இனப்படுகொலை அரசை கண்டித்து,

*இலங்கை துணைத் தூதரகம் முற்றுகை*

நாள்: 23-10-2021 சனி மாலை 3 மணியளவில்
இடம்: இலங்கை துணைத் தூதரகம் அருகில், நுங்கம்பாக்கம், சென்னை

அனைவரும் வருக. தமிழர் துயர் துடைப்போம்.

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply