சே குவேராவிற்கு உதவியதால் கொல்லப்பட்ட பொலிவிய சுரங்கத் தொழிலாளர்கள் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

சே குவேராவிற்கு உதவியதால் கொல்லப்பட்ட பொலிவிய சுரங்கத் தொழிலாளர்கள்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

1967-ஆம் ஆண்டு, வடக்கு போடோசியின் (North Potosi) லல்லாகுவா (Llallagua) நகரின் நள்ளிரவில், அமெரிக்க கைப்பாவையான சர்வாதிகாரி பரியன்தோசின் (Barrientos) கொடுங்கோன்மையை பொலீவியா மக்கள் சந்தித்தனர். அதில் 27 பேருக்கு மேல் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர். அன்று பொலிவியாவின் தென்கிழக்குப் பகுதியிலிருந்த சே குவேராவின் கொரில்லா இராணுவப்படைக்கு இவர்களது தொழிற்சங்கம் பொருளுதவி செய்து வந்ததற்கான தண்டனைதான் இது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply