பெரியாரும் தமிழ்த்தேசியமும் – மதுரை கருத்தரங்கம்

பெரியாரும் தமிழ்த்தேசியமும் – மதுரை கருத்தரங்கம்

தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு, ‘பெரியாரும், தமிழ்த்தேசியமும்’ என்ற தலைப்பில் மே பதினேழு இயக்கம் சார்பாக சமூகநீதி நாள் கருத்தரங்கு, 19-09-2021 ஞாயிறு மாலை மதுரை சிம்மக்கல் பிரசிடெண்ட ஓட்டலில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் பேரறிவாளன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் கிட்டு ராசா, தமிழ் தமிழர் இயக்கத்தின் தோழர் பரிதி, மற்றும் திராவிடர் விடுதலை கழகத்தின் தோழர் திலீபன் செந்தில் ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்வினை மே பதினேழு இயக்கத் தோழர்கள் ஒருங்கிணைக்க, ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கருத்தரங்கில், ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய சிறப்புரை.யூட்யூப் காணொலி:

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply