மதவாதிகளின் கைகளில் சிக்கும் கல்வித்துறை – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

மதவாதிகளின் கைகளில் சிக்கும் கல்வித்துறை
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காததன் விளைவு, இன்று தமிழக கல்வித்துறை வலதுசாரி அமைப்புகளிடம் சிக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. வலதுசாரி அமைப்பான RSS-ன் கல்வி அமைப்பான வித்யா பாரதி 13,607 பள்ளிகள், 35 இலட்சம் மாணவர்கள் என நாடு முழுவதும் தனது கொள்கைகளை பள்ளிகளை உருவாக்கி அதன் மூலம் பரப்பி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 277 பள்ளிகளை அதிகாரப்பூர்வமாக நடத்திவருகிறது. அதுபோக ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் வெவ்வேறு பெயர்களில் தமிழகம் முழுவதும் பள்ளிகளை உருவாக்கி வலதுசாரி சித்தாந்தங்களை மாணவர்களிடையே விதைத்து வருகின்றனர்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply