புதுவையில் நடைபெற்ற “சனநாயகத்தைப் பாதுகாப்போம்” கருத்தரங்கம்

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பாக, 25-08-2021 அன்று புதுச்சேரியில் “சனநாயகத்தைப் பாதுகாப்போம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply