
காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பாக, புதுச்சேரி லெனின் வீதி கீர்த்தி மஹாலில், இன்று (25-08-2021 புதன்) மாலை 5 மணியளவில், “சனநாயகத்தைப் பாதுகாப்போம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இந்நிகழ்வில் பங்கேற்க மே 17 இயக்கம் சார்பாக அனைவரையும் அழைக்கின்றோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010