கூவம் கரையோர மக்கள் வெளியேற்றமும் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டமும் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

கூவம் கரையோர மக்கள் வெளியேற்றமும் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டமும்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

கடந்த 2009 காலகட்டத்தில் ஒன்றிய, மாநில அரசுகளால் இரண்டு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த அப்போதைய திமுக அரசால் ரூ.1200 கோடியில் “கூவம் ஆறு மறு சீரமைப்பு திட்டம்” அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை தொடர்ந்து ஒன்றிய நெடுஞ்சாலைத்துறையால் ரூ.1800 கோடியில் “சென்னை துறைமுகம் – மதுரவாயல்” அதிவிரைவு மேம்பால நெடுஞ்சாலைத் திட்டமும் தொடங்கப்பட்டது. இதன்படி கூவம் ஆற்றின் மேலே வளைவுப் பாதையாக இந்த நெடுஞ்சாலை அமையும் படியாக திட்டமிடப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களையும் ஒன்றோடொன்று இணைத்துப் பார்க்கையில் தான் குடியிருப்புகள் அகற்றப்படும் நோக்கம் புலப்படும்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply