ஆப்கானில் தோல்வியடைந்த இந்திய வெளியுறவுக் கொள்கை – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ஆப்கானில் தோல்வியடைந்த இந்திய வெளியுறவுக் கொள்கை
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ஆப்கான் விவகாரத்தில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிக மோசமான தோல்வியை இந்தியா பெற்றுள்ளது. சொல்லப்போனால், 2014-இல் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது முதல் சந்தித்து வரும் தொடர்-வெளியுறவுக்கொள்கை தோல்வியின் உச்சம், ஆப்கானிஸ்தான் எனலாம். இந்தியாவின் இந்த தோல்வி, காஷ்மீர் விவகாரம் முதற்கொண்டு பல சர்வதேச பிரச்சனைகளை மோடி அரசு சந்திக்கப்போவது தவிர்க்க இயலாத ஒன்று.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply