திருமுருகன் காந்தி உளவு பார்க்கப்பட்ட விவகாரம்: உறுதி செய்த தி வயர் – மே 17 இயக்கக் குரல் கட்டுரை

திருமுருகன் காந்தி உளவு பார்க்கப்பட்ட விவகாரம்: உறுதி செய்த தி வயர்
– மே 17 இயக்கக் குரல் கட்டுரை

“இந்துத்துவத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நசுக்கும் நோக்கம் இது” என்றும், “ஜனநாயகமாக செயல்படும் அமைப்புகள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட ஜனநாயகமாற்ற தாக்குதல்” என்றும், “NSO நிறுவனத்தின் இந்த செயலியை பயன்படுத்திய நாடுகள், ஊடக சுதந்திரம் பட்டியலில் மிக மோசமான இடத்தில் இருக்கிறது” என்றும், உளவு பார்த்தால் விவகாரம் தொடர்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கூறியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டுரையை வாசிக்க:

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply