பத்திரிக்கை சுதந்திரத்தை வேட்டையாடும் மோடி – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

பத்திரிக்கை சுதந்திரத்தை வேட்டையாடும் மோடி
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

எல்லைகளற்ற செய்தியாளர்கள் (RSF) அமைப்பின் சார்பாக ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலகின் ‘180 நாடுகளில் பத்திரிக்கையாளர்களின் சுதந்திரம்’ பற்றியான பட்டியலில், இந்த ஆண்டு இந்திய ஒன்றியம் 142-வது இடத்தை பிடித்துள்ளது. பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் என்று ஒரு பட்டியலை இதே RSF அமைப்பு வெளியிடுகிறது. அதில் நரேந்திர மோடி, அவர் பிரதமராக பதவி ஏற்றது முதல் இடம்பெற்று வருகிறார்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply