கருத்து சுதந்திரத்தை முடக்கும் மோடி அரசின் புதிய ஐ.டி. விதிமுறைகள் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

கருத்து சுதந்திரத்தை முடக்கும் மோடி அரசின் புதிய ஐ.டி. விதிமுறைகள்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

புதிய விதிமுறைகளின் படி ஒவ்வொரு பயனர்களின் தரவுகளும் கண்காணிக்கப்படும். அரசு விதிமுறைகளை மீறும் எந்த ஒரு கருத்துக்களையும் 36 மணி நேரத்துக்குள் நீக்கவேண்டும் என்றும் இந்த விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. .. பயனர்களின் கணக்குகளை லாபத்துக்காக கண்காணிப்பதாக குற்றம் சாட்டப்படும் பெருநிறுவனங்களே, இந்திய அரசின் புதிய ‘கண்காணிப்பு’ சட்டங்களைப் பற்றி ‘கவலை’ கொண்டுள்ளனர். .. சமூக ஊடகங்களின் வலிமையை உணர்ந்த மோடி அரசு அந்த ஆயுதம் வேறு யார் கையிலும் கிடைக்காமல் இருக்க எல்லாவிதமான முயற்சிகளையும் செய்துவருகிறது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply