உலகிற்கு போர்வாள் தயாரித்த பண்டைய தமிழர்! 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் எஃகு உற்பத்தி – மே 17 இயக்கக் குரல் கட்டுரை

உலகிற்கு போர்வாள் தயாரித்த பண்டைய தமிழர்! 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் எஃகு உற்பத்தி.
– மே 17 இயக்கக் குரல் கட்டுரை

உலக புகழ்பெற்ற “டமாஸ்கஸ் போர்வாள்” தயாரிக்க பழங்கால இந்தியாவில் இருந்து தான் உருக்கு கட்டிகள் (Ingots) சென்றதாக கிரேக்கம், பெர்சியா மற்றும் ரோம் நாட்டு (கி.மு 100) தரவுகள் குறிப்பதாக பேரா.சாரதா சீனிவாசன் கூறுகிறார். அலெக்சாண்டருக்கு தக்கசீலத்தின் மன்னன் போரசு 100 எஃகு இரும்பு கட்டிகளை பரிசளித்ததாக குறிப்புகள் உள்ளன. பண்டைய ரோமில் சேரப்பேரரசில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஃகு இரும்புகளுக்கு மிகப்பெரும் வரவேற்பு இருந்துள்ளது.

கட்டுரையை வாசிக்க:

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply