மக்களை காக்கும் பெண் பணியாளர்களை வஞ்சிக்கும் மோடி! – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

மக்களை காக்கும் பெண் பணியாளர்களை வஞ்சிக்கும் மோடி!
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ஆஷா (Accredited Social Health Activists) என்பவர்கள் கிராமங்களில் மருத்துவ சேவை செய்கின்ற தொழிலாளர்கள். இவர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது, இது அவர்களின் செயல்திறனைப் பொறுத்து குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம்.

கருவுற்ற பெண்களை கண்காணிப்பது, குழந்தைப் பேறுக்கு உதவுவது, பிறந்த குழந்தைகளின் உடல்நிலையை கண்காணிப்பது, தடுப்பூசி போட அறிவுறுத்தல், குடும்பக் கட்டுப்பாடு முறைகளை பின்பற்ற ஊக்குவித்தல், மக்கள் தொகை பதிவுகள் குறித்த பதிவேடுகளை வைத்திருத்தல் போன்றவை அவர்களின் பணிகளில் அடங்கும். அரசின் சுகாதார திட்டங்கள் குறித்தும் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆஷாக்களுக்கு என்று பணி நேர வரையறை கிடையாது.

கட்டுரையை வாசிக்க:

மே 17 இயக்கக் குரல்
9444327010 

Leave a Reply