பேமிலி மேன் படம் பாஜக அஜெண்டாவை தான் பேசுகிறது – தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

#Familyman2 படத்தில் ஈழத்தையும், புலிகளையும் கொச்சைப்படுத்துவதன் மூலமாக என்ன சொல்ல விரும்புகிறார்கள்? ஏன் இந்த வக்கிரத்தை நாம் எதிர்க்கிறோம்? மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அரண் செய் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.

Leave a Reply