அதானி ஆதிக்கத்தில் புதுச்சேரி அரசியல்! – மே 17 இயக்கக் குரல் இணையத்தளக் கட்டுரை

அதானி ஆதிக்கத்தில் புதுச்சேரி அரசியல்!
– மே 17 இயக்கக் குரல் இணையத்தளக் கட்டுரை

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் முதலாளிகளுக்கு கொண்டாட்டம் தான். அதுவும் குறிப்பாக அதானி என்ற குஜராத்தி முதலாளி, யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல் பா.ஜ.க அரசியல் அதிகாரம் செலுத்தும் இடத்தில் எல்லாம் பின்னாலே தொழில் தொடங்க வந்துவிடுவார். புதுச்சேரியிலும் அதுதான் நடந்துள்ளது.

கட்டுரையை வாசிக்க:

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010 

Leave a Reply