மறைக்கப்பட்ட கும்பமேளாவும், பலியாக்கப்பட்ட தப்லீக் ஜமாத்தும்! – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

மறைக்கப்பட்ட கும்பமேளாவும், பலியாக்கப்பட்ட தப்லீக் ஜமாத்தும்!
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தப்லீக் ஜமாத்தை வைத்து ஆதாரமின்றி இசுலாமியர் வெறுப்பை வளர்த்த பாஜக, கும்பமேளாவிற்கு பின்பான வடமாநில கொரொனோ சாவுகளை மூடிமறைக்கிறது. தப்லீக்கை குற்றவாளிபோல் அன்றாட செய்திவாசித்த ப்யூலா ராஜேஸ் போன்ற சங்கிகள் விசாரணையின்றி தப்பிக்கிறார்கள்.

விரிவாக வாசிக்க:

மே பதினேழு இயக்கம்

9884864010, 9444327010

Leave a Reply