தடுப்பூசி இல்லாமல் தவிக்கும் தமிழகம்! காரணம் யார்? தீர்வு என்ன? – காணொளி

தடுப்பூசி இல்லாமல் தவிக்கும் தமிழகம்! காரணம் யார்? தீர்வு என்ன?

கொரானா நோய்த்தொற்றிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி மட்டுமே என்ற நிலையில், உலகம் முழுவதும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்த மோடி அரசு மாநிலங்களுக்கு போதிய தடுப்பூசியை வழங்காமல், மாநிலங்களே நேரடியாக வாங்கிக்கொள்ளலாம் என்று தனது பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டது. தடுப்பூசி தேவையை சந்திக்க என்ன செய்ய வேண்டும்? விளக்குகிறது மே பதினேழு இயக்கத்தின் இந்த காணொளி!

Leave a Reply