சட்டக்கல்லூரி மாணவர் வாகைகுளம் முத்துமனோ சிறைப்படுகொலைக்கு நீதி கேட்டு இணையவழி போராட்டம்

சட்டக்கல்லூரி மாணவர் வாகைகுளம் முத்துமனோ சிறைப்படுகொலைக்கு நீதி கேட்டு, ஐந்திணை மக்கள் கட்சி சார்பாக இன்று (15-05-2021) 5 மணி முதல் நடைபெறும் இணையவழி தொடர் கண்டன முழக்க போராட்டத்தில், மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்.

Zoom Meeting ID: 854 90072119
Pass Code: 643807

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply