அதிமுக-பாஜக பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடுமை குற்றவாளிகள்! – தோழர் திருமுருகன் காந்தி காணொளி

அதிமுக-பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை காப்பாற்றும் வேலையை செய்கிறது. அதோடு நிற்காமல், நடவடிக்கை எடுக்க கோரிருபவர்கள் மீது வழக்கு தொடுக்கிறது. அப்பாவி பெண் குழந்தைகளை பாதுகாக்கும் கடமை நமக்கு இருக்கிறது. அதிமுக-பாஜக வெல்லுமானால், நம் வீட்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குரியாகும்!

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்

9884864010 | 9444327010

Leave a Reply