அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? – ஸ்டெர்லைட் படுகொலைகள்

அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

ஸ்டெர்லைட் படுகொலைகள்: மார்வாடி கம்பெனிக்காக 15 தமிழரை சுட்டுக் கொலை செய்த அதிமுக! மறக்க முடியுமா ஸ்னோலினை?

சுற்றுச்சூழலை மாசுபடுத்திய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தி ஸ்னோலின் உள்ளிட்ட 13 பேரை படுகொலை செய்தது காவல்துறை. வேதாந்தா நிறுவனத்திற்காக பாஜக அரசு செய்த படுகொலைக்கு, தனக்கு எதுவும் தெரியாது எனக்கூறி அதிமுக அரசு துணை போனது.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010

Leave a Reply