சாதிவெறியை தூண்டிவிட்டு வேலைவாய்ப்பை பறிக்கும் அதிமுக-பாஜக! – தோழர் திருமுருகன் காந்தி காணொளி

காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்பாமல் அவற்றை சாதிவெறி தலைவர்களிடம் ஒப்பந்தப்பணிகளாக வழங்குகிறது அதிமுக-பாஜக அரசுகள். இதன்மூலம் குறைந்த சம்பளத்தில், பணி பாதுகாப்பு இல்லாத ஒப்பந்தப்பணியில் சேர்க்கப்படும் தன் சொந்த சமூகத்தவர்களின் உழைப்பை சுரண்டி ஏமாற்றும் வேலையை செய்கின்றனர். வன்னியர் சமூகத்தை உள்ளடக்கிய ஓபிசி (BC/MBC) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை முற்றிலும் மறுக்கும், ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை நிரப்பாமல் அவற்றை உயர்சாதி பார்ப்பனர்களுக்கு வழங்கும் அதிமுக-பாஜக அரசுகள், 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கியிருப்பது ஏமாற்று வேலை!

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்

9884864010 | 9444327010

Leave a Reply