அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? – பொள்ளாச்சி கொடூரம்

அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

பொள்ளாச்சி கொடூரம்: “பெல்டால அடிக்காதீங்கண்ணா… வலிக்குது…” என கதறி அழும் பெண்ணின் குரலை மறக்க முடியுமா? பெண்களே, எப்படி போடுவீர்கள் அதிமுக-பாஜகவிற்கு ஓட்டு?

பொள்ளாச்சியில் 50 பெண்களை ஏமாற்றி, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து, அதை வீடியோ எடுத்து மிரட்டியது 7 பேர் கொண்ட கும்பல். இதில் ஈடுபட்ட அனைவருமே அதிமுக-பாஜக காட்சிகளில் அரசியல் செல்வாக்குமிக்கவர்கள்.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010

Leave a Reply