இட ஒதுக்கீட்டின் மூலம் நாம் டாக்டர் ஆகிவிடக்கூடாது என்பதற்கு தான் நீட் தேர்வு! – காணொளி

இட ஒதுக்கீட்டின் மூலம் நாம் டாக்டர் ஆகிவிடக்கூடாது என்பதற்கு தான் நீட் தேர்வு!சமஸ்கிருதம் தெரிந்த உயர்சாதியினர் மட்டுமே டாக்டராக முடியும் என்ற பழைய நிலைக்கு நம் சமூகத்தை தள்ளும் வேலை தான் நீட் நுழைவுத்தேர்வு! பாஜகவையும் அதற்கு ஒத்துழைக்கும் அதிமுகவையும் தமிழ்நாட்டில் அனுமதித்தால், கல்வியில், அரசு வேலைவாய்ப்பில் 96% பேர் பார்ப்பனர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய காலத்திற்கு நம்மை கொண்டு செல்வார்கள்!இட ஒதுக்கீடு கூத்து – இரண்டாம் பாகம்!

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்9884864010 | 9444327010

Leave a Reply