டெல்டாவை அழித்து தமிழர் வளத்தை கொள்ளையடிக்க துடிக்கும் பாஜக! – காணொளி

டெல்டாவை அழித்து தமிழர் வளத்தை கொள்ளையடிக்க துடிக்கும் பாஜக!காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா அறிவிச்சது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை தெரியுமா? இது மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை எந்தவிதத்திலும் தடுக்கப்போவாதில்லை. காவிரி நீரையும் தடுக்கிறது பாஜக. டெல்டா அழிஞ்சா தமிழ்நாட்டோட உணவு வாழ்வாதாரம் அழியும்! தமிழ்நாட்டோட உணவு வாழ்வாதாரம் அழிஞ்சா தமிழ்நாடு அழியும்!

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்

9884864010 | 9444327010

Leave a Reply