அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? – சல்லிக்கட்டு: மோடி-ஓபிஎஸ்ஸை வீழ்த்திய ஜல்லிக்கட்டு காளை!

அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

சல்லிக்கட்டு: மோடி-ஓபிஎஸ்ஸை வீழ்த்திய ஜல்லிக்கட்டு காளை!

பீட்டா அமைப்பின் மூலம் தமிழ்நாட்டின் பாரம்பரியமான சல்லிக்கட்டை தடை செய்தது பாஜக அரசு. தமிழ்நாட்டு பண்பாட்டினை அழிக்க அதிமுக அரசு துணையுடன் பாஜக முயன்ற போது, தமிழர்கள் புரட்சியின் மூலம் அதனை உடைத்தனர். கோபம் கொண்ட அதிமுக அரசு காவல்துறையினர் மூலம் கலவரம் உண்டாக்கி போராடியவர்களை ஒடுக்கியது.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010

Leave a Reply